பாம்பன் ரயில் பாலத்தை கொடியசைத்து திறந்துவைத்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி.பிற்பகல் 12.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி.கோவில் வந்த பிரதமர் மோடிக்கு பூர்ண கும்ப மரியதை அளிக்கப்பட்டது.வழிபாடு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.நெற்றியில் திலகமிடும் அர்ச்சகர்.விநாயகர் சந்நிதியில் பிரதமர் மோடி வழிப்பாடு.