கோடை வெயிலை முன்னிட்டு குடை பிடித்து கொண்டு தாஜ்மஹாலை சுற்றி பார்க்கும் சுற்றுலா பயணிகள். ANI
கொளுத்தும் வெயிலிருந்து தப்பிக்க தலையில் துப்பட்டாவை அணிந்து செல்லும் இளம் பெண்.கோடை வெயிலை முன்னிட்டு பனியன் அணிந்து செல்லும் பெண்.வெப்பத்தை தனிக்க ஆற்றில் விளையாடும் சிறுவர்கள்.படேல் சௌக்கில் உள்ள நடைபாதையில் உறங்கும் வீடற்ற ஒருவர்.ராஞ்சியில் வெயிலிருந்து தப்பிக்க தலையில் துப்பட்டாவை அணிந்து செல்லும் இளம் பெண்கள்.வாரணாசியில் குடை பிடித்து கல்லூரிக்கு செல்லும் நர்சிங் மாணவிகள்.குடிநீர் விநியோகம் செய்யும் மாநகராட்சி டேங்கர் லாரி.பிரயாக்ராஜில் நிலவும் வெப்ப அலை மத்தியில் தனது ரிக்ஷாவில் படுத்து உறங்கும் நபர் ஒருவர்.