முகப்பு
செய்திகள்

குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகம் - புகைப்படங்கள்

Updated On : 20 ஏப்ரல், 2025 at 3:43 PM
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவையை தொடங்கியுள்ளது தெற்கு ரயில்வே. - -
பகிர்:
சென்னையில் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. - -
கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில். - -
காலை 7 மணிக்கு சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும். - -

Advertisement

1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. - -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments