பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பலியானோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பகிர்:
பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், பலியானோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால்.பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ராணுவ உயர் அதிகாரிகள்.பயங்கரவாத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுற்றுலாப் பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக வர்த்தகர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியோர் விடுத்த வேலைநிறுத்த அழைப்பின் போது காந்தகார் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள்.பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பதாகையுடன் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி.பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்.பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள்.தால் ஏரி அருகே நடைபெற்ற மக்கள் எதிர்ப்பு ஊர்வலம்.பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பிரசாந்த் சதாபதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி.தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.தாக்குதலுக்குப் பிறகு அதிக எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினர்.அதிகாரிகள் வெளியிட்டுள்ள தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மாதிரி ஓவியம்