தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் அறுவடை திருநாளான பொங்கலை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும் உணவுக்கு காரணமாக இருக்கும் உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலைக் கொண்டாடுகிறோம். Shashank Parade
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் காவலர் ஒருவர்.தை மாதம் முதல் நாள் தை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.பொங்கல் விழாவையொட்டி புதிய பானைகள் வைத்து பொங்கலிட்டு மகிழ்ந்த பெண்கள்.திரளான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்த பெண்கள்.பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த பெண்கள்.இது குளிர்கால முடிவைந்து சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்தையும், வசந்த காலத்தின் வருகையை இது குறிக்கிறது.பொங்கல் பண்டிகையாக மிகவும் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடும் பெண்கள்.மண் பானையில் புத்தரிசி வைத்து கொண்டாடும் பெண்கள்.தெருக்களில் வண்ணமயமான கோலங்கள் இடும் பெண்கள்.தெருக்களில் கோலம் இடும் பெண் ஒருவர்.