விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரம் பயணத்திற்கு பிறகு மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது, இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.  
செய்திகள்

விண்வெளியிலிருந்து தரையிறங்கிய டிராகன் விண்கலம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா.
அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து லக்னோவில் கொண்டாடி மகிழந்த சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர்.
வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும்.
டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து செல்ஃபி எடுத்து மகிழந்த சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர்.
திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மாறாக 10 நிமிட தாமதத்துடன் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மாலை 4:45 மணி இந்திய நேரப்படி - சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது.
லக்னோவில் ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் தரையிறங்கியதைக் கொண்டாடிய மாணவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி

SCROLL FOR NEXT