சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தையடுத்து செனாப் ஆற்றில் உள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டதால் வற்றிய நீர்.
ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளிலிருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் வற்றி வரும் நதி நீர்.செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது.நீர்மட்டம் குறைந்ததை அடுத்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.செனாப் நதியின் நீர்மட்டம் குறைந்து வருவதை அடுத்து பார்வையிட வந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.அணைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தி வைப்பு.