இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், வென்யு கார் மாடல் முற்றிலுமாக மேம்படுத்தி புதிய தலைமுறை எடிஷனான 'வென்யூ' கார் அறிமுகம் செய்துள்ளது ஹுண்டாய். -
செய்திகள்

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றான, வென்யு கார் மாடல் முற்றிலுமாக மேம்படுத்தி புதிய தலைமுறை எடிஷனான வென்யூ கார் அறிமுகம்.
ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் வென்யூ இந்தியாவில் அறிமுகம்.
தோற்ற அமைப்பில் குறிப்படதக்க வகையில் முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகள் தனது கிரெட்டா காரிலுருந்து பெற்றுள்ளது புதிய வென்யூ.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை வழங்கப்படவுள்ளன.
ஹுண்டாய் வென்யுவானது எச்எக்ஸ்2, எச்எக்ஸ்4, எச்எக்ஸ்5, எச்எக்ஸ்6, எச்எக்ஸ்6டி, எச்எக்ஸ்8 மற்றும் எச்எக்ஸ்10 உள்ளிட்ட பெட்ரோல் வேரியண்ட்களிலும் எச்எக்ஸ்2, எச்எக்ஸ்5, எச்எக்ஸ்7 மற்றும் எச்எக்ஸ்10 உள்ளிட்ட டீசல் வேரியண்ட்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சசிகுமார் நடிப்பில் திரைப்படமாகும் நாவல்!

பிபிஎல் இறுதிப் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவாரா புதிய பிரட் லீ?

தவெக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது! விசில் அடித்து விஜய்க்கு வரவேற்பு!

குடியரசு நாள்: 44 காவல் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT