தலைநகா் தில்லியில் காற்று மாசுபாடு தொடா்ந்து நீடித்து வரும் நிலையில், தில்லி-என்சிஆரில் அதிகபட்ச புகைமூட்டம் சூழ்ந்து, காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், யமுனை நதியில் படகில் பயணிக்கும் மீனவர்கள்.
காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு சென்றதால் அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்ட யமுனை நதியின் ஒரு பகுதி.இந்தியா கேட் பகுதி அருகே ஆரோக்கியமற்ற பிரிவில் காற்றின் தரம். காற்றின் தரம் மோசமான பிரிவுகளுக்கு சென்றதால், அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ள யமுனை நதி. தில்லி-என்சிஆரில் மோசமான மற்றும் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு இடையில் உள்ள காற்றின் தரம்.புகை மூட்டத்தால் சூழப்பட்ட இந்திய கேட் பகுதி.புதுதில்லியில் சமீப காலமாக மிகவும் அபாயகரமான நிலையில் காற்றின் தரம்.கர்தவ்யா பாதையில் புகை மூட்டம் காணப்பட்டதால், காற்று மாசுபாடு குறைக்க, புகை மூட்ட எதிர்ப்பு துப்பாக்கி மூலம் நீர்த்துளிகளை தெளிக்கும் இயந்திரம்.