தீபாவளி முன்னிட்டு ராஞ்சியில் பாரம்பரிய முறைப்படி கைகளால் உருவாக்கப்பட்ட அகல் விளக்குகள். ANI
ராஞ்சியில் மண் விளக்குகளை உலர்த்தும் நபர் ஒருவர்.பல்வேறு சிரமங்களை தாண்டி உற்பத்தி செய்யப்படும் மண் அகல் விளக்குகள்.தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு குவஹாட்டியில் கைகளால் உருவாக்கப்பட்ட மண் அகல் விளக்குகள்.சத்தீஸ்கரில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் கொண்டு சிறப்பான விதங்களில் உருவாக்கப்படும் அகல் விளக்குகள்.மண் அகல்விளக்குகள், ஐம்பூதங்களின் தன்மைகொண்டு திகழும் மனிதர்களாகிய நமக்கும் மன நிறைவையும் மகிழ்வையும் தந்து உதவுகின்றன.அலங்கரிக்கப்பட்ட மண் அகல் விளக்குகள்.