தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறைக்கு மேல் திரண்ட கருமேகங்களை அடுத்து நெட்டிசன்கள் பலரும் புகைப்படங்களையும், விடியோக்களைப் பகிர்ந்து கொண்டனர். Atul Yadav
தில்லியில் சுழ்ந்த கருமேகங்கள். ஆங்காங்கே லேசான, தூறல் மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.தில்லியை சுழ்ந்த கருமேகங்கள்.கருமேகங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தல்.சுயப்படம் எடுத்து கொள்ளும் பொதுமக்கள்.கர்தவ்ய பாதையில் சூழ்ந்த கருமேகங்கள்.தன்னை தானே சுயப்படம் எடுத்து கொள்ளும் இளம் பெண்.கருமேகங்கள் சுழ்ந்த கார்தவ்ய பாதையில் தனது குழந்தையை சுமந்து செல்லும் நபர் ஒருவர்.தில்லியில் வானத்தை மூடுமிடும் கருமேகங்கள்.