தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தினருடன் பாலக்காடு பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து கொண்டு தனது குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்குமார்.பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோயிலில் நடிகர் அஜித்குமார்.பகவதி அம்மன் கோயிலில் ரசிகர்களுடன் நடிகர் குமார் மற்றும் அவரது மனைவி ஷாலானி.ரசிகர்களுடன் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி.ரசிகர்களுடன் நடிகர் அஜித்குமார்.