வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய நிலையில், அழகிய அடர் சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட முழு சந்திரனை காண மக்கள் உற்​சாகத்​துடன் திரண்டனர். ANI
செய்திகள்

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு சரியாக நேற்றிரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது.
முழு சந்திர கிரகணத்தின்போது நிலா அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
இந்​திய நேரப்​படி இரவு 9:57 முதல் 1:27 மணி வரை கிரகணம் தெரிந்​தது.
முழு சந்​திர கிரகணத்தை நள்​ளிரவு 11:42 முதல் 12:33 மணி வரை காண முடிந்​தது.
கிட்டத்தட்ட 85 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
வானியல் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த முழு சந்திர கிரகணம்.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழ்ந்தது.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தோன்றிய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
ஐரோப்​பா, ஆசி​யா, ஆஸ்​திரேலி​யா, ஆப்​பிரிக்​கா, தென் அமெரிக்​கா, பசிபிக், அட்​லான்​டிக், ஆர்​டிக் உட்பட உலகின் பல்​வேறு பகு​தி​களில் இதை பார்க்க முடிந்​தது.
சிறப்பு முகாம்களில் தொலைநோக்கிகள் மற்றும் நவீன வானியல் கருவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, அறிவியலாளர்கள் நேரடியாக விளக்கங்களையும் அளித்தனர்.
இதேபோன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT