புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், சாலைவலம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் சாலைவலம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி.புதுவையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யும் வகையில், சாலைவலம் வந்த பிரதமா் மோடி.புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் அஜந்தா சந்திப்பில் இருந்து மக்களை நோக்கி, பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தபடி சாலைவலம் வந்தார்.
Advertisement
Advertisement
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜ சார்பில் சாலைவலம் வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி.சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.