குல்மார்கில் எங்கு காணினும் வெள்ளை பனி மூடிய நிலையில் ஏடிவி-பைக்கில் சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். ANI
இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளை பனியின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.பனிச்சறுக்கு ஆர்வலர்கள் மற்றும் பனிப் பிரியர்களுக்கான புகலிடமாக மாறிய குல்மார்க்.பனியில் சறுக்கி விளையாடி, பனிப்பந்துகளை உருவாக்கி நண்பர்கள் மேல் வீசி மகிழும் சுற்றுலாப் பயணிகள்.பனி மூடிய மலைகள் நடுவில் செல்லும் கேபிள் கார்.கம்பீரமான வெள்ளை பனி மூடிய மலைகள் நடுவில் செல்லும் கேபிள் கார்.ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அடர்ந்த காடுகள் என இயற்கையின் அழகு.வானை முட்டும் பனி மூடிய மலைகள், ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அடர்ந்த காடுகள் என இயற்கையின் அழகு.