மணாலியில், புதிதாகப் பெய்த பனிப்பொழிவுக்குப் பிறகு பனியால் மூடப்பட்ட வாகனங்கள். HA
ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில், புதிதாகப் பெய்த பனிப்பொழிவுக்குப் பிறகு பனியால் மூடப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் நபர்.ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், பனிப் பொழிவு அதிகரித்திருப்பதன் காரணமாக சாலையில் பனி தேங்கிக் கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு.பனி பொழிவின் காரணமாக வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கமாக காணப்படும் குலு மாவட்டத்தில் உள்ள மணாலி.கடும் பனிப்பொழிவு காரணமாக அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மலைகள் முதல் சமவெளி வரை பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.வெள்ளை போர்வை போற்றிய பனிப்பொழிவை காண படையெடுத்த வந்த சுற்றுலா பயணிகள். இடம்: சிம்லா.புதிதாகப் பெய்த பனிப்பொழிவுக்குப் பிறகு நடந்து செல்லும் மக்கள். இடம்: மணாலி.தெற்கு காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான காசிகுண்டில், கனமழைக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கிய வாகனங்கள்.