முகப்பு
செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் - புகைப்படங்கள்

Updated On : 22 மார்ச் 2026, 10:50 pm IST
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் 23வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தை, ஆய்வு செய்யும் இஸ்ரேலிய அதிகாரிகள். - AP
பகிர்:
தெற்கு இஸ்ரேலின் டிமோனாவில், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்ட இடத்தை, ஆய்வு செய்யும் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர். - AP
தெற்கு இஸ்ரேலின் டிமோனாவில், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்ட இடங்களில் பற்றி எரியும் தீயை, அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள். - AP
தெற்கு இஸ்ரேலின் அராத் நகரில், ஈரானிய ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்புக் கட்டிடங்களை பார்வையிடும் மக்கள். - AP

Advertisement

தெற்கு இஸ்ரேலின் அராத் நகரில், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்ட இடத்தில், மீட்பு பணியில் ஈடுபட்ட இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர். - AP
தெற்கு இஸ்ரேலின் அராத் நகரில், பணியாற்றும் மீட்புக் குழுவினர்.
டெல் அவிவ் நகரில், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டடத்தை ஆய்வு செய்யும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள். - AP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.