முகப்பு
அரசியல்

மும்பையில் பிரம்மாண்ட பேரணி

மகாராஷ்டிராவில் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மராத்தா சமூகத்தினர் நடத்திய பிரமாண்டப் பேரணியால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. இந்த பிரமாண்டப் பேரணியால் மாநிலத்தின் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →