அரசியல்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி

நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, ப.சிதம்பரம், கே.பாலகிருஷ்ணன் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த பேரணி எழும்பூரில் தொடங்கி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. இந்நிலையில் பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் மீதும், பேரணியை தலைமையேற்று நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3,300 கோடியில் உருவாகியுள்ள ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5!

கலையையும் கலைஞர்களையும் போற்ற வேண்டியது அரசின் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஹிட் அன்ட் ஃபிட்... நியதி ஃபட்னானி!

“செங்கோட்டையன் திமுக இல்லை! என்னை ஏன் கேட்கிறீர்கள்?” கனிமொழி எம்.பி

காரில் ஒன்றாக பயணித்த MS Dhoni & Virat Kholi!

SCROLL FOR NEXT