திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ் செல்வன்
அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா்.
அரசியல்திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ் செல்வன்