முகப்பு
அரசியல்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே இந்தியா வருகை

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனையடுத்து வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →