அரசியல்

தேர்தலில் சாதித்த ஜோ பிடன், கமலா ஹாரிஸ் - புகைப்படங்கள்

DIN
அதிபராக ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார் ஜோ பிடன்.
அதிபராக ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார் ஜோ பிடன்.
தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர், துணை அதிபர் தேர்தலில் முறையே வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன், கமலா ஹாரிஸுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கரோனா காலத்திலும் கட்சிக்காகவும், வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு இருவரும் நன்றி தெரிவித்தனர்.
பிடனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஜோ பிடன் - கமலா ஹாரிஸ்.
முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்தவர் ஜோ பிடன் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற உற்சாகத்தில்...
மனைவி ஜில் பிடன், மகன் ஹண்டர் பிடன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மேடையில் ஜோ பிடன்
துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் கமலா ஹாரிஸ்.
அமெரிக்க மக்களிடம் உரையாற்றும் ஜோ பிடன்.
குடும்பத்தினருடன் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT