முகப்பு
அரசியல்

சென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.
பகிர்:
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்றார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உள்துறை அமைச்சருக்கு பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.
கட்சித் தொண்டர்களைப் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தபடி, வரவேற்க நின்றிருந்தவர்களுக்கு கைகளை அசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார் அமித் ஷா.
கட்சித் தொண்டர்களைப் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தபடி, வரவேற்க நின்றிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி வரவேற்பை ஏற்றுக் கொண்டார் அமித் ஷா.
சென்னை வந்த உள்துறை அமைச்சருக்கு பாஜகவினரும் அதிமுகவினரும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அவருடன் பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் நிர்வாகிகளும் சாலையில் நடந்து செல்ல, அவரது பாதுகாப்புக்கு வந்திருந்த வாகனங்கள் கிண்டிப் பகுதியில் அமித் ஷாவுக்குப் பின்னால் அணிவகுத்தன.
பிறகு காரில் ஏறி, தனியார் நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டார்.
முழு கட்டுரையைப் படிக்க →