முகப்பு
அரசியல்

பாஜகவில் குஷ்பு; 10 ஆண்டுகளில் 3-வது கட்சி - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
காங்கிரஸிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, தில்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். உடன் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா.
பகிர்:
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவிடம் ஆசி பெற்ற குஷ்பு.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் நடிகை குஷ்பு.
பாஜகவில் இணைந்ததையடுத்து குஷ்புவுக்கு இனிப்பு வழங்கிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன் என்றார் குஷ்பு.
தில்லியில் பாஜக அலுவலகத்தில் நடிகை குஷ்பு.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நடிகை குஷ்பு.
பாஜக தலைவர்களுடன் நடிகை குஷ்பு.
குஷ்புவுக்கு கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.