முகப்பு
அரசியல்

கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள் 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பகிர்:
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதால், எதிர்க்கட்சியின் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதால், எதிர்க்கட்சியின் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் மசோதா நகலை கிழித்து எரிந்த எம்.பி.
மாநிலங்களவையில் மசோதா நகலை கிழித்து எரிந்த எம்.பி.
மாநிலங்களவையில் மசோதா நகலை கிழித்து எரிந்த எம்.பி.
மாநிலங்களவையில் மசோதா நகலை கிழித்து எரிந்த எம்.பி.
மாநிலங்களவையில் இருந்து வெளியே வரும் எம்.பி.கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.