முகப்பு
அரசியல்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேர்தலையொட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரதமர்.
பகிர்:
கன்னியாகுமரியில் 3-வது கட்ட பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி. அருகில் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்.
கன்னியாகுமரியில் பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்.
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம்.
மேடையில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →