பிரசாரத்தை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின் - படங்கள்
DIN
இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், வாக்கு சேகரித்த திமுக தலைவர்.திறந்த வேனில் நின்றபடி வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்து ‘உதயசூரியன்' சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.பிரசாரத்தின்போது குழந்தையை வாழ்த்தும் மு.க.ஸ்டாலின்.அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் மு.க. ஸ்டாலின்.‘உதயசூரியன்' சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் மு.க. ஸ்டாலின்.சென்னை கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.