ஐந்தாம் கட்டமாக கோவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். 
அரசியல்

கோவையில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்

DIN
தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
ஐந்தாம் கட்ட பிரசாரத்தை தொடங்கி போது...
திறந்த வேனில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
கோவையில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
சின்னியம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் ஹோப்ஸ் கல்லூரி, புளியங்குளம் விநாயகர் கோவில் சந்திப்புகளிலும் பிரசாரத்தை மேற்கொண்டார்.
தொடர்ந்து லட்சுமி மில், வ.உ.சி. பூங்கா வழியாக காந்திபுரம் சென்று கிராஸ் கட் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.
மலர்ந்த முகத்துடன் திரண்ட மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT