சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். 
அரசியல்

ஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்

DIN
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசாரத்தை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
திறந்த வேனில் நின்ற படி தேர்தல் பிரசாரத்தை செய்யும் கமல்.
வெற்றி சின்னத்தை காட்டி பிரசாரத்தை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
திறந்த வேனில் நின்றபடி வாக்குகளை சேகரிக்கும் கமல்ஹாசன்.
ஆலந்தூரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் கமல்ஹாசன்.
திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து, பிரசாரத்தை மேற்கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
வெள்ளித்திரையில் உலகநாயகனாக விஸ்வரூபம் எடுத்து சிவாஜியின் வாரிசாக நிரூபித்த மநீம தலைவர் கமல்ஹாசன், அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக நீரூபிப்பாரா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT