முகப்பு
அரசியல்

தேவாலயத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரார்த்தனை - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
பகிர்:
மக்களவைத் தேர்தல் முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
தேவாலயத்தில் மக்களோடு மக்களாக பயணித்த உதயநிதி ஸ்டாலின்.
தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட உதயநிதி.
உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய பாதிரியார்.
உதயநிதி ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சிறுவன்.
தேவாலயத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பொதுமக்கள்.
வளைத்து வளைத்து செல்பி எடுக்கும் சிறுவன்.
முழு கட்டுரையைப் படிக்க →