நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில், செய்தியாளர்களிடம் பேசும் முன்பு வணக்கம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி. 
அரசியல்

தொடங்கியது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் - புகைப்படங்கள்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  குளிர்காலக் கூட்டத் தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது.

DIN
குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டத்த்தில் பங்கேற்பதற்காக வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை எம்பி கனிமொழி கருணாநிதி.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் எம்பி ப. சிதம்பரம்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த திமுக எம்பி ராஜாவுடன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி உடன் ரஞ்சீத் ரஞ்சன்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த எம்.பி இம்ரான் பிரதாப்காரி.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் பாஜக எம்பியுமான ஸ்மிருதி இரானி உடன் கட்சியின் எம்பி பிப்லப் குமார்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ராகவ் சதா.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் ராஜ்யசபாவில் உரையாடும் எம்பி பி.டி.உஷா.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் வாழ்த்து தெரிவிக்கும் மாநிலங்களவைத் தலைவரும், துணைத் தலைவருமான ஜகதீப் தங்கர்.
கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த பாஜக உறுப்பினர் ரவி கிஷன்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில் கலந்து கொள்ள வந்த பாஜக எம்பி ஸ்மிருதி இரானி மற்றும் ஃபாங்னான் கொன்யாக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை பயணத்தை நிறைவு செய்து தில்லி புறப்பட்டார் பிரான்ஸ் அதிபர்!

தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் போட்ட குண்டு | DMK | Seeman | Premalatha | News and Views | E-8 |

ஷிவம் துபே முதல் அரைசதம்: நெதர்லாந்துக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையில் தமிழகம் முன்னோடி : மு.க. ஸ்டாலின்

வெள்ளி கிலோவுக்கு ரூ. 7,667 ஆக உயர்ந்து ரூ. 2,36,450-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT