காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜிவ் காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்திலும் மலர்தூவி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. 
அரசியல்

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்துக்கு வந்த ராஜிவ் காந்தி அங்கு அவருடைய தந்தையின் உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

DIN
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.
ஸ்ரீபெரும்புதூர் சென்று அங்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ராகுல் காந்தி.
அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜிவ் காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி.
ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்.
தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி.
அஞ்சலி செலுத்தும் ராகுல் காந்தி.
அங்கு நடைபெற்று வரும் வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சில் பொதுமக்களுடன் பங்கேற்றுள்ளார்.
இசை அஞ்சலியில் ராகுல் காந்தி
அங்கு நடைபெற்று வரும் வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சில் பொதுமக்களுடன் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

தெய்வ தரிசனம்... குடும்பப் பிரச்னைகள் தீர திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT