இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
அரசியல்

மும்பையில் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றார்.

DIN
மும்பை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா மாநாட்டிற்கு முன்னதாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கைகுலுக்கிய புதுதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கைகுலுக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மும்பை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் உரையாடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT