பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வேலூரில் நடைபெற்ற பேரணியின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. 
 பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு முக்கிய பிரபலங்களைச் சந்தித்து உரையாடினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.வேலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்ற பாஜக தலைவர்கள்.