முகப்பு
வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராக வருகைதந்த இந்திய பிரதமர் மோடியை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அரசியல்

வெள்ளை மாளிகையில் மோடி - பைடன் சந்திப்பு - புகைப்படங்கள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராக வருகைதந்த இந்திய பிரதமர் மோடியை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
பகிர்:
வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்.
வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற அமெரிக்க முதல் பெண்மணியான ஜில் பைடன்.
வெள்ளை மாளிகையில் இரவு விருந்தின் போது பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனத்தால் செய்யப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியை பரிசளித்தார். அதோடு ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைரக்கல்லை பரிசாக வழங்கினார்.
வெள்ளை மாளிகையில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் மெஹ்ரோத்ராவை சந்தித்து உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.
வெள்ளை மாளிகையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேரி இ டிக்கர்சனை சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி.
வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் கொடுத்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டார்.
வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் மோடி உடன் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன்.
வெள்ளை மாளிகையில் மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா உடன் இந்தியா பிரதமர் மோடி மற்றும் பலர்.
முழு கட்டுரையைப் படிக்க →