காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லியில் ஏக் தாரிக், ஏக் காந்தா, ஏக் சாத் என்ற சிறப்பு தூய்மை நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி. 
அரசியல்

துய்மைப் பணியில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தூய்மை இந்தியா திட்டம் கீழ், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர்.

DIN
நாடு முழுவதும் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி.
தில்லியில் மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும் மல்யுத்த வீரர் அங்கித்தும் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
அகமதாபாத்தில் தூய்மை பணியை மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
குருகிராமில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியை மேற்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
தில்லியில் தூய்மை பணியை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மும்பையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'தூய்மையே சேவை' பிரசாரத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT