பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின் போது ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். Kunal Patil
அரசியல்

மகாராஷ்டிரத்தில் பாஜக அமோக வெற்றி - புகைப்படங்கள்

DIN
வெற்றி பெற்ற பாஜகவின் மகாயுதி கூட்டணி தலைவர்கள்.
துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் அஜித் பவார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்தர் ஃபட்னாவிஸ்.
செய்தியாளர்கள் சந்திப்பில் வெற்றி சின்னத்தை காட்டும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்தர் ஃபட்னாவிஸ்.
தனது ஆதரவாளர்களுடன் வெற்றி அறிகுறிகளை ஒளிரச் செய்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், தில்லி கட்சி தலைமையகத்தில் ஆடி பாடி மகிழ்ந்த தொண்டர்கள்.
கொண்டாடி மகிழும் தொண்டர்கள்.
பதாகை ஏந்தி கொண்டாடி மகிழ்ந்த தொண்டர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT