முகப்பு
அரசியல்

சீனாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

Updated On : 30 ஆகஸ்ட், 2025 at 1:58 PM
செப்டம்பர் 1ஆம் தேதியன்று நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. - -
பகிர்:
ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனாவில் பிரதமர் மோடி.
சீன வாழ் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கலைஞர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி.
சீன வாழ் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தியான்ஜினில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை வெளிப்படுத்திய சீன நாட்டு கலைஞர்களை கண்டு நெகிழ்ந்த பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.