அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி குரோஷியா சென்றடைந்த பிறகு அவரை வரவேற்று அழைத்துச் செல்லும் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக். - -
பகிர்:
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அழைத்துச்செல்லும் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக்.ரோஷியாவின் பாரம்பரிய அரசு முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. - -குரோஷியாவில் வைக்கப்பட்டிருந்த அரசு விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி. - -
Advertisement
இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி. - -பிரதமர் மோடியுடன் குரோஷியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர்.