முகப்பு
அரசியல்

திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

Updated On : 8 ஏப்ரல் 2026, 11:09 pm IST
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருவண்ணாமலையில் பெண்களிடம் வாக்கு சேகரித்த முதல்வரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் .
பகிர்:
ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிய மு.க. ஸ்டாலின்.
பிரசாரத்தின்போது, குழந்தையை வாழ்த்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் செஃல்பி எடுத்துக்கொண்ட பெண்.
பிரசாரத்தின்போது உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.
மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.