காதலியை மணந்தார் வருண் சக்ரவர்த்தி - புகைப்படங்கள்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தனது நீண்டகால தோழியை மணந்துள்ள வருண் சக்ரவர்த்திக்கு, அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அவரது திருமண படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
வருண் சக்ரவர்த்தி திருமணம் பற்றிய தகவலை கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.