முகப்பு
விஐபி திருமணம்

மனமக்களை வாழ்த்திய ரஜினி நெகிழ்ச்சியுடன் விக்கி பகிர்ந்த படங்கள்

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. திருமண நிகழ்வின்போது பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்றது.
பகிர்:
இயக்குநர் விக்னேஷ் சிவன்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
காதல் ஜோடிகள்.
நயன்தாராவை முத்தமிட்ட விக்னேஷ் சிவன்.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நயன்தாரா - விக்‌ஷேன் சிவன் காதல் திருமணம்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்.
திருமணத்தின்போது நயன்தாராவுக்கு நேரில் சென்று காதல் ஜோடியை வாழ்த்திய ரஜினிகாந்த்.
நயன்தாரா - விக்‌ஷேன் சிவனை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம் மற்றம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நயன்தாரா - விக்‌ஷேன் சிவனை வாழ்த்திய இயக்குநர் மணிரத்னம் மற்றம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நடிகர் ஷாருக் கானுடன் நயன்தாரா - விக்‌ஷேன் சிவன்.
நடிகர் ஷாருக் கானுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
நேரில் சென்று வாழ்திய சூர்யா - ஜோதிகா தம்பதியினர்.
விஜய் சேதுபதியுடன் நயன்தாரா - விக்‌ஷேன் சிவன்.
தனது திருமண படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன்.
தனது திருமண படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன்
சென்னையில் நடைபெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.