நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கும், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானிக்கும் கோவாவில் திருமணம் இனிதே நடைபெற்றது.
விஐபி திருமணம்
ரகுல் ப்ரீத் சிங் திருமணப் புகைப்படங்கள்
DIN
கோல்டன் க்ரீம் நிற உடையில் ஜொலிக்கும் மணமக்கள்.
பல வருடங்களாக காதலித்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.தமிழில் தடையற தாக்க மூலம் அறிமுகமானார். என்னமோ ஏதோ, தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.