தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொள்ள வந்த ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான். (புகைப்படம் பகிர்வு - ரிலையன்ஸ் குழுமம்) 
விஐபி திருமணம்

அம்பானி வீட்டு திருமண விழாவில் உலக பிரபலங்கள் - புகைப்படங்கள்

DIN
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மார்ச்சந்தின் திருமணத்திற்கு முந்தைய விருந்தின் போது தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி உடன் அவரது மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தா.
அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் ஜாரெட் குஷ்னர் உடன் அவரது மகள் அரபெல்லா மற்றும் இவான்கா டிரம்ப். (புகைப்படம் பகிர்வு - ரிலையன்ஸ் குழுமம்)
திருமணத்திற்கு முந்தைய விழாவில் உறையாற்றிய அனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மார்ச்சந்தின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொண்ட இவான்கா டிரம்ப்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி.
திருமணத்திற்கு முந்தைய விருந்தில் இவான்கா டிரம்புடன் உடன் நீதா அம்பானி.
திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.
திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் அக்ஷய் குமார்.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொண்ட சத்குரு ஜக்கி வாசுதேவ்.
திருமணத்திற்கு முந்தைய விருந்தில் கலந்து கொண்ட நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான கரீனா கபூர்.
திருமணத்திற்கு முந்தைய விருந்தின் கலந்து கொண்ட என்.சி.பி தலைவர் பிரபுல் படேல்.
திருமண முந்தைய விழாவில் நீதா அம்பானி.
திருமணத்திற்கு முந்தைய விருந்தில் பங்கேற்பதற்காக குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்த பாலிவுட் பழம்பெரும் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் மாதவ் நேனே.
திருமணத்திற்கு முந்தைய விருந்தின் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜெனிலியா தேஷ்முக்.
திருமணத்திற்கு முந்தைய விருந்தின் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அனில் கபூர் மற்றும் அவரது மகளும் நடிகையுமான சோனம் கபூர்.
திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

SCROLL FOR NEXT