தனது நீண்ட நாள் காதலியான நீலம் உபாத்யாயாவை பிப்ரவரி 7-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரரான சித்தார்த் சோப்ரா. ANI
சித்தார்த் சோப்ரா மற்றும் நடிகை நீலம் உபாத்யாயா ஆகியோர்.குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா உடன் தனது சகோதரரான சித்தார்த் சோப்ரா மற்றும் நடிகை நீலம் உபாத்யாயா.நடிகர் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் உடன் புதுமணத் தம்பதிகளான சித்தார்த் சோப்ரா மற்றும் நடிகை நீலம் உபாத்யாயா ஆகியோர்.திருமண விழாவில் நடிகர் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ்.