இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை கரம் பிடித்தாா்.
பகிர்:
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள முசோரி மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.நீண்ட நாள் தோழியை கரம்பிடித்த குல்தீப் யாதவ்திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.