துபை செல்வதற்காக சக வீரர்களுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மகேந்திர சிங் தோனி குழுவினர். 
விளையாட்டு

சிஎஸ்கே அணி துபை பயணம் - புகைப்படங்கள்

DIN
சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
மகேந்திர சிங் தோனி.
மகேந்திர சிங் தோனி.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர்.
மகேந்திர சிங் தோனி.
தோனி, சுரேஷ் ரெய்னா. கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர்.
தனி விமானம் மூலம் துபை செல்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சி.எஸ்.கே அணியினர்.
உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் ஊழியர்.
உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் ஊழியர்.
சிஎஸ்கே வீரர்கள்.
சிஎஸ்கே வீரர்கள்.
தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து தனி விமானத்தில் துபை புறப்பட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை

இரு தரப்பு உறவை மேம்படுத்த பாகிஸ்தான் - வங்கதேசம் உறுதி!

ஹைதராபாதில் 4 மாடி கடையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT