மாற்றுத்திறனாளிகளுக்கான மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான பாராலிம்பிக்கின் நிறைவு விழா, டோக்கியோவில் கோலாகலமாக நடைபெற்றது. 
விளையாட்டு

நிறைவு பெற்றது பாராலிம்பிக் - புகைப்படங்கள்

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி தொடங்கி இன்று (05-09-2020) கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

DIN
நிறைவு விழாவில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெஹரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
கண்கவர் கலை நிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது.
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
கண்கவர் வான வேடிக்கை.
பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா 24-வது இடம் பிடித்தது.
போட்டியில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர்.
டோக்கியோ பாரா ஒலிம்பி போட்டியின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகளுடன் நிறைவு பெற்றது.
போட்டியில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் அணிவகுத்து வந்தன.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 வீரர், வீராங்கனைகள் கலந்து பாராலிம்பிக்கில் பதக்கவேட்டை நடத்தி முடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT