ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியினர். 
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா - புகைப்படங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது.

DIN
இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியினர்.
கோப்பை வென்ற உற்சாகத்தில் ஆஸ்திரேலிய அணி.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கதாயுதத்தை கையில் வைத்திருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், போலண்ட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் களமறங்கிய இந்திய அணியில் டாப் வரிசை விரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஜடேஜா ரன் எடுக்காமல், அலெக்ஸ் கேரியிடம் அவுட்டானார்.
இந்திய அணி 234 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பரத் (23 ரன்கள்), ஷர்துல் தாக்குர் (0 ரன்கள்), உமேஷ் யாதவ் (1 ரன்), முகமது சிராஜ் (1 ரன்) ஆட்டமிழந்தனர்.
நிதானமாக விளையாடிய ரஹானேவும் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணி 234 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT