70 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி தகுதிப் பெற்றது. 
விளையாட்டு

அரையிறுதிப் போட்டியில் இந்திய அபார வெற்றி - புகைப்படங்கள்

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

DIN
மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலகக் கோப்பை 2023 முதல் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கொண்டாடிய முகமது ஷமி.
வெற்றி பெற்ற பிறகு கொண்டாடிய கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்.
நியூசிலாந்தின் டாம் லாதமின் விக்கெட்டை வீழ்த்திய இந்தியாவின் முகமது ஷமி உடன் கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர்.
நியூசிலாந்தின் டேரில் மிட்செலை வெளியேற்றிய பிறகு தனகு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முகமது ஷமி.
9.5 ஓவர்களில் 57 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் முகமது ஷமி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி.
ஆட்ட நாயகன் விருது முகமது சமிக்கு வழங்கப்பட்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்து தனது மகிழ்ச்சியை தொண்டாடிய விராட் கோலி.
சதம் அடித்து தனது மகிழ்ச்சியை தொண்டாடிய விராட் கோலி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சுப்மன் கில்.
உற்சாகமாக நடனம் ஆடி கொண்டாடிய ரசிகர்கள்.
பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT